Tuesday, 24 May 2011

அது..

•••


இல்லாதவொன்றை
இருக்கும் என்கிறாய்
இல்லையென்கிறேன் நான்
இருந்தே தொலைக்கிறது அது.


 ••••

No comments: