Monday, 4 April 2011

அழுகிறேன் நான்




உனக்கு பிடித்தப் பாடலை 
திரும்பத்திரும்ப  கேட்கிறேன். 
அன்றைய மழைநின்ற இரவிலும்கூட. 
காத்திருந்த கண்களைபோல 
மீண்டும் அழத்தொடங்கியது 
அது.
 
****

அழுகின்ற போதெல்லாம்
அந்தக் குழந்தையை
முத்தமிட்டே கொஞ்சுகிறாய் நீ..
அழுகிறேன் நான்





1 comment:

Kumky said...

க்கும்...