Tuesday, 5 April 2011
பாவம்
‘அவல நெனச்சிட்டு
உரல இடிக்காத’
தவறான வேலைக்கு
அம்மா இப்படித்தான் திட்டுவாள்
நான்
அவளை நினைத்து
உரலானது
அவளுக்கும்கூட தெரியாது...
பாவம்
•
1 comment:
Kumky
said...
அய்யா.,
இனிமேட்டு யென்ன வேயாரம்...
வந்து பட்டறய போட்டுடறம்...
7 April 2011 at 12:14
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அய்யா.,
இனிமேட்டு யென்ன வேயாரம்...
வந்து பட்டறய போட்டுடறம்...
Post a Comment